read சாய்வு நாற்காலி reader ☆ Paperback

text சாய்வு நாற்காலி

read சாய்வு நாற்காலி reader ☆ Paperback ¾ ➵ [Reading] ➷ சாய்வு நாற்காலி By Thoppil Mohamed Meeran ➪ – Insolpro.co.uk மருமக்கள் தாய மரபுரிமையில் நாடாளும் மாரமையாளர்களாக மாறும் அரசனின் அடியாட்கள் சாய்வு நாற்காலியில் சாய்ந்து காலாட்டியபடியே பெண்கள் உட்பட தின்று முடிக்கும் நிலவுடைமை வம்சா தென்பத்தன் கிராமத்தில் உள்ள சவ்தா மானஸ் வீட்டில் பவுரீன் பிள்ளை பேரன் முஸ்தபாகண்ணும் அவரது மனைவி மாரியம் பீவியும் பேத்தி ஆசியாவும் அவரது கணவர் செய்தகமுதுபிள்ளையும் வாழ்ந்த கதை இது பவுரீன் பிள்ளை திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்டவர்மா மகாராஜா உயிர்க்காத்த விசுவாசியாதலால் மன்னருக்கு மிக வேண்டப்பட்டவரானார் மன்னர் இவருக்கு ஒரு வாளும் வெள்ளித் தாம்பாளமும் இவரின் பல தலைமுறைகள் வசதியாக வாழ தேவையான பல சொத்துக்களையும் பரிசாக தருகிறார் இவரின் பேரன் முஸ்தபாகண்ணு தான் பவுரீன் பிள்ளை பேரன் நான் தெருவில் இறங்கி நடப்பதா நான் தொழில் செய்து பிளைப்பதா என்ற முன் தலைமுறை பெருமை பேசுபவர் தன் மனைவி மரியம் பீவியை கறவை தீர்ந்த பசு இவளாள் தனது பாலியல் தேவைகளை பூர்த்திசெய்ய முடியவில்லை என்ற வெறுப்பை அதபு பிரம்பால் அடித்து துன்புறுத்தி சொல்கிறார் வீட்டில் சமையல் வேலைக்கு உதவியாக இருக்கும் இளம் வயது பெண் ரைஹானத்தை திருமணம் செய்ய துடிக்கிறான் குடும்ப செலவுக்கு கையில் பணம் இல்லாததால் வீட்டில் உள்ள விலைமதிப்பு அதிகம் கொண்ட ஒவ்வொரு பொருள்களையும் தனது உதவியாளர் இஸ்ராயில் மூலம் விற்பனைசெய்து காலத்தை நகர்த்திக்கொண்டிருக்கஇவர் விற்ற பொருட்கள் வீட்டில் வந்து சேர்ந்த பெருமைமிகு கதைகள் மனதை நிம்மதி இழக்க செய்கிறது இறுதியில் முஸ்தபாகண்ணின் வாழ்க்கை என்ற காலச்சக்கரத்தின் இடப்பெயர்வு எப்படி இருந்தது என்பதே இந்த நாவல் முன்னோர் காலத்தில் பெண்ணடிமை கனவனுக்கு பெரும் பணம்படைத்தவனுக்கு அதிகாரம் படைத்தவனுக்கு என்பது

kindle ´ சாய்வு நாற்காலி Ü Thoppil Mohamed Meeran

மருமக்கள் தாய மரபுரிமையில் நாடாளும் மார்த்தாண்ட வர்மா மகாராஜா மக்கள் வழி மரபுரிமைக்காகப் போராடும் எட்டு வீட்டுப் பிள்ளைமார் நிலவுட சாய்வு நாற்காலி தோப்பில் முஹம்மது மீரான்செவ்வியல் புதினம் என்பதற்கான பொருத்தமான உதாரணம் இந்த நாவல் முஸ்தபாக்கண்ணு தமிழ் இலக்கியப் படைப்புகளில் எழுதப்பட்டிருக்கும் மிகச் சிறந்த கதாபாத்திரம் என்பதில் எந்தச் சந்தேகமும் இருக்கமுடியாதுஇந்தக் கதாபாத்திரத்தை எப்படியாவது திரையில் பார்த்துவிடவேண்டும் என்ற ஆசை காணொளியின் துவக்கத்திலும் முடிவிலும் பீத்தோவனின் 'Für Elise' இசையை விரும்பியேதான் சேர்த்திருக்கிறேன் முஸ்தபாக்கண்ணு பெண்களின்மீது அவிழ்த்துவிடும் வன்முறைக் காட்சிகளின் பிண்ணனிக்கு இதைவிட மிகப் பொருத்தமான இசை இருக்கமுடியாதெனத் தோன்றுகிறது YouTube Link அவசியம் வாசிக்கவேண்டிய நாவல்

Thoppil Mohamed Meeran Ü சாய்வு நாற்காலி doc

சாய்வு நாற்காலிவளியினர் பெண்களை அடித்து நெறிப்படுத்தும் அதபு பிரம்பு எனக் குடும்ப சமூக வரலாற்று நிகழ்வுகளை மக்களின் மொழியில் விவரிக்கும் நாவல் இது சாய்வு நாற்காலி தோப்பில் முஹம்மது மீரான்உண்மையில் 'அடி பொலி' நாவல்அரபிக் கடற்கையோர 'தென்பத்தன்' எனும் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்குட்பட்ட கற்பனை கிராமத்தை களமாக கொண்டு திருவிதாங்கூர் அரச மெய்காப்பாள வம்சத்தில் வந்தமுஸ்தபாக்கண்ணு சாய்வு நாற்காலியில் அமர்ந்தவாறு வெளிப்படுத்தும் மனவோட்டத்தை கற்பனையாக நயம்பட வட்டார வழக்கில் எழுதப்பட்ட நாவல்இந்திரிய சுகங்களக்கு அடிமைப்பட்டு தம் பரம்பரை பற்றி வெட்டி பெருமை பேசி உழைக்காமல் இருப்பதை விற்று தின்று பெண்களை அடித்து போகப் பொருட்களாக யோசித்து வாழும் நிலவுடைமைச் சுவர்ந்தாரானமுஸ்தபாக்கண்ணு எனும் கிழப் பருவப் பெரியவர் தனது சவ்தா மன்சில் எனும் தறவாட்டில்வீடு சாய்வு நாற்காலியில் அமர்ந்து தனது பழைய நினைவுகளோடும் உலர்த்துப் போகும் சல்லிசான எண்ணங்களுடனும் ஒரு நசையான வாழ்வைக் கழிக்கிறார்முஸ்தாபக்கண்ணு ஒவ்வொரு பொருளை விற்கும்போதோ அல்லது அவர் சந்திக்கும் நபர்களை பற்றி கேள்விப்படும்போதோ அதன் பொருட்டு ஏற்படும் ஞாபகங்களை அதன் பின்னனியிலான சரித்திரத்தை நோக்கி ஓடும் அவரது மனவோட்டம் ஒவ்வொன்றும் இந்நாவலின் அத்தியாயங்களாக பகிரப்பட்டுள்ளதுநம்மில் அனைவரும் முஸ்தபாக்கண்ணை போன்ற மனிதர்களை ஒருமுறையேனும் நமது வாழ்வில் சந்தித்திருப்போம் இக்கதையில் அவரது சாய்வு நாற்காலியின் பக்கத்தில் நின்று இக்கதையின் அனைத்து சம்பவங்களையும் கவனித்துச் செல்லும்படியான உணர்வை தனது எழுத்துக்களின் மூலம் தருகிறார் #தோப்பில்முஹம்மதுமீரான்இன்றிலிருந்து கிட்டதட்ட கால் ந